My LAW Blog

கேள்வி: வாய்மொழி ஒப்பந்தம் சட்டப்படி செல்லுமா?

Answer:

ஆம், சில சந்தர்ப்பங்களில் வாய்மொழி ஒப்பந்தமும் செல்லுபடியாகும்.

ஆனால்:

  • ஆதாரம் நிரூபிக்க சிரமம் இருக்கும்
  • எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் பாதுகாப்பானது
  • சாட்சிகள் இருந்தால் உதவும்

📌 முக்கியமான ஒப்பந்தங்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும்.